Press "Enter" to skip to content

மரபு அறிவியல்

Santhosh Kumar 0

கோடைக் காலத்தில் நிலங்களைப் பாருங்கள். வறண்டு வெடிப்பு கண்டு கிடக்கிறது. வெடிப்புகள் ஏன் உருவாகின்றன என்றால், வெப்பம் மிகுந்தால் நிலத்தின் உள்பக்கங்களில் வாழும் உயிரிகள் அழிய நேரிடும். ஆகவே, நிலம் வெடிப்பு கண்டு வெளிக் காற்றை உள்ளே அனுப்பி குளிர்விக்கிறது. எறும்பின் நுண்ணறிவு சிகப்பு நிறத்திலான சுள்ளெறும்புகளின் எண்ணிக்கை மிகுந்தால் வெப்பம் உயரப்போகிறது என்று பொருள்.… Read More »

மரபுக் கல்வி, சுவரில்லா கல்வி முறை, தற்சார்பு கல்வி

Santhosh Kumar 0

மரபுக் கல்வி சுவரில்லா கல்வி முறை தற்சார்பு கல்வி இன்றைய கல்வி முறையால் இயற்கை சிதைவும் அடிமைத்தனமும் தான் மேலோங்கும். அடிப்படை வாழ்வியலுக்கான கட்டமைப்பிலிருந்து விலகவும் அன்பின்றி வாழவும் வழிவகுக்கிறது. அறியாமையில் இருந்து வெளிவருவதுதான் அறிவே தவிற, தேவையில்லாதவற்றை அறிந்து கொள்வது அல்ல. ஐயன் நம்மாழ்வார் கண்ட கனவின்படி கல்வியில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்க வேண்டும்,… Read More »

இந்த பதிவை படிக்க வேண்டாம். இது உங்கள் தொழிலை கெடுப்பதற்காக எழுதியவை…

Santhosh Kumar 7

மரபுத் தொழில்கள் கிராம பொருளாதாரம் தற்சார்பு-தன்னிறைவு ஊர்திரும்புவோம் நமக்கென்று மரபு உண்டு, அதற்கு தனி திமிர் உண்டு, அதுவே நமக்கான வாழ்வு, ஊர் திரும்புவோம், மரபுத்தொழிலை கையிலெடுப்போம்… ஆதாயம் யாருக்கு நாம் அன்றாட பயன்படுத்தும் அனைத்துவிதமான பொருள்களும் ஏதோ ஒரு பன்னாட்டு நிறுவனைத்தை சார்ந்தே உள்ளது, நமது பணம் அவர்களுக்கு மட்டுமே செல்கிறது. அதுவே அந்த… Read More »

மருதம் நெல்

Santhosh Kumar 0

மருதம் நெல் மருத நிலத்தின் முக்கியத்துவம், மரபு நெல்லின் அவசியம், அவ்வைப் பாட்டியின் வரிகளை மேற்கோள் காட்டி வரப்புயர்த்தி வேளாண்மை செய்யும் முறையையும் காவிரியின் அவசியமும் என திரு.செம்தமிழன் அவர்களின் சிறப்பான உரை…

நெல்லின் மகத்துவம் முக்கியத்துவம்

Santhosh Kumar 0

நெல்லுக்கும் மருத நீளத்திற்கும் உள்ள உறவு பூமியின் எடையைகோள அளவில் சமன் செய்யவும், ஈர்ப்பு விசையுடன் சீராக சுழலவும் செய்ய, நீராதார சமன்பாட்டுக் கொள்கையின் அடிப்படையில்; பூமியின் எடையை சீராக வரையறை செய்வதிலும், மீட்டுருவாக்கம் செய்வதிலும், பருவ காலங்களை கால சுழற்சியில் மிகச் சரியாக உருவாக்குவதிலும், ‘வரப்புயர்த்திய- ஐந்திணைகளில் – ஒன்றான மருத நிலத்தின் பங்கு… Read More »

தனி தமிழ்நாட்டை விட தமிழர் மரபு வழி வேளாண்மை மீட்டு கடத்துவது காலத்தின் கட்டாயம்; பதிவு -5

Santhosh Kumar 0

தமிழர் வேளாண்மை தெரிந்து தற்சார்பு வேளாண்மை அடைவோம். தமிழர் வேளாண்மை பற்றிய முழு விளக்கம். தமிழர் வேளாண்மை முகநூல் பக்கம். https://www.facebook.com/groups/117140865770849/ ஏன் என்றால் தமிழன் தற்சார்பாகத்தான் வாழ்ந்து வந்தான். விதைப்பது அறுப்பது மட்டுமே தமிழர் வேளாண்மை எனில்…ஏன் இயற்கை வழி விளை பொருட்களுக்கு விலை அதிகம். யாரும் ஆதங்கபடவேண்டாம். இயற்கை பொருட்கள் சாமனியனின் துணை… Read More »

முன்மாதிரியாக விளங்கும் தற்சார்பு கிராமம்… கேன்சர் வந்தால் தான் நாமும் மாறுவோம்போல…

Santhosh Kumar 0

இயற்கைக்கு திரும்பும் பாதை

Santhosh Kumar 2

மாற்றுவழி நாம் அன்றாட உபயோகிக்கும் அனைத்து விதமான பொருட்களுக்கும் மாற்று உள்ளது. அதை அறிந்து அதை பயன்படுத்துவது இயற்கையை சிதைக்காமல் உடலும் நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும். அபாயம் இன்றைய நோய்களுக்கும் இயற்கை சீரழிவுக்கும் நாம் அன்றாட உபயோகிக்கும் பொருட்களுக்கும் நிறைய தொடர்பு உண்டு. சிதைவு நாம் வேண்டாம் என தூக்கி எறியும் எந்த… Read More »

தற்சார்பு கிராமம் பங்களிப்பு வாழ்க்கை முறை

Santhosh Kumar 0

ஒரு கிராமம் எனில் அது சுயசார்பாக தற்சார்புடன் அனைவரும் பங்களித்து இயற்கையுடன் வாழ வேண்டும். எல்லாம் உண்டு எரிசக்தி, உணவு, தொழில்கள், கல்வி மற்றும் மருத்துவம் என அனைத்தும் அங்கேயே பூர்த்தியாக வேண்டும். நீர் மேலாண்மை நீர் நிலைகளை மீட்டெடுத்து, அங்கு பொழியும் அனைத்து மழை நீரையும் சேமியுங்கள், பயன்படுத்தும் நீரை மறுசுழற்சிக்கு பயன்படுத்தவும். விளைநிலங்களை… Read More »